நிபா வைரஸ்: கண்காணிப்பு பணி தீவிரம்
உடுமலை அடுத்த தமிழக -கேரளா சோதனை சாவடியான 9/6 சோதனைச் சாவடியில் நிபா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நிபா வைரஸிற்கு கேரளாவில் ஒரு இளைஞர் பலியானதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் இருந்து வரும் கார், பேருந்து ஆகியவற்றில் வருபவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என பரிசோதித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




