--- --:--:-- --

வயலில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்..!

8

தெலுங்கானாவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்குண்டா மாவட்டத்திலுள்ள வயல்வெளியில் ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது.

 

நிவாரண பணிகளில் பங்கேற்க விஜயவாடாவுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த பொழுது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது விமானங்களில் ஹெலிகாப்டரை அவசரமாக தரை இறக்கினர். அதை பார்க்க மக்கள் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon