--- --:--:-- --

உள் கடலில் உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

5

சென்னையில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பொழிந்தது. சென்னையில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கும் சூழலில் இரவு நேரங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. இதே போல புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பொழிந்தது. இதனால் தமிழகத்தின் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon