பைக் கார்களில் தமிழக வெற்றி கழகக் கொடியை கட்டிக்கொண்டு அலப்பறை கொடுத்த விஜய் ரசிகர்கள்..!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தி கோட் பட வெளியீட்டை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் தங்களது பைக் மற்றும் கார்களில் தமிழக வெற்றிக்கழக கொடியை கட்டிக்கொண்டு சென்றனர்.
போக்குவரத்துக்குக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பி ஊர்வலமாக சென்றதால் அவர்களது வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





