மாரி செல்வராஜுக்கு வாழ்த்து கூறிய ரஜினி..!

வாழை திரைப்படம் மூலம் தனது இளமைப் நம்மை பருவத்திற்கே மாரி செல்வராஜ் அழைத்துச் சென்றுள்ளதாக நடிகர் ரஜினி பாராட்டியுள்ளார்.

 

மேலும் அற்புதமான தரமான திரைப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ளது என்ற அவர், இயக்குனர் மாரி செல்வராஜூக்கு தனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.