ஸ்கூட்டர் சீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை..!

திண்டிவனத்தில் ஸ்கூட்டரின் பூட்டை உடைத்து அதிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற ஹெல்மெட் அணிந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். மகளின் திருமணத்திற்காக வாங்கியிருந்த பணத்தை ஸ்கூட்டரின் சீட்டுக்கு அடியில் வைத்து வாகனத்தில் வெளியே நிறுத்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

 

இந்த வீட்டிற்குள் சென்றவர் சில வருடங்கள் கழித்து பார்த்த பொழுது பணம் திருடப்பட்டதாக வந்த புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.