ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ஆற்றங்கரை பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மகாலிங்க மூர்த்தி கோயில் உள்ளது. இந்தகோவிலுக்கு 10 நாட்கள் திருவிழா நடைபெறுவதும் பத்தாம் நாள் பூக்குழி உற்சவம் விமர்சையாக நடைபெறும்.
கோவிலுக்கு கடந்த 6ம் தேதி காப்பு கட்டத்தில் உடன் துவங்கி ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பத்து நாட்கள் திருவிழாவில் இன்று ஏழாம் நாள் விழாவில் திருவாடானை நீதிமன்ற வழக்கறிஞர் சங்க சார்பில் மண்டகப்படி கொண்டாடப்பட்டது.
முன்னதாகபால் பன்னீர் மஞ்சள் இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களா ஐயனுக்கு அபிஷேக ஆராதனைகள் அதனை தொடர்ந்து சுவாமிக்கு ஆட்டுக் கிடாய் பலி கொடுக்கப்பட்டது.இந்நிகழ்வில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சிவராமன் தலைமையில் அனைத்து வழக்கறிஞர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர்
மேலும் செய்திகள் :
குரூப் 2 தேர்வு எழுத வந்த பெண்ணிடம் கெஞ்சிய காவலர்..!
பெண்களை ஏற்றாமல் சென்ற பேருந்து ஓட்டுனருக்கு மிரட்டல்..!
காரும், வேனும் மோதி விபத்து..பறிபோன 4 உயிர்கள்..!
கன்றுக்குட்டிக்கு பெயர் சூட்டி மகிழ்ந்த பிரதமர் மோடி..!
குழியில் தவறி விழுந்த சிறுமி..நீண்ட நேரம் போராடி மீட்பு..!
சாக்கு மூட்டையில் எலும்புக்கூடுகள்..பீதி அடைந்த மக்கள்..!