சினிமா நடிகைகளை போலவே, முன்னணி டிவி சேனல்களில் வரும் நிகழ்ச்சி தொகுப்பாளர்க்ளுக்கு அதிக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அந்த லிஸ்டில் இருப்பவர் தான் டிடி.
இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.
தற்போது டிடி சின்னத்திரையில் இருந்து விலகி, வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி ரசிகர்களுடம் கலந்துரையாடுவர். அந்த வகையில், ரசிகர் ஒருவர் ‘Do you believe in second love in life?’ என கேள்வி கேட்டார்.
இதற்கு பதில் அளித்த டிடி,அதென்ன செகண்ட் லவ்.. காதல் என்பது இரண்டு முறை தான் வருமா?அதெல்லாம் சினிமாவில் சொல்வது.. ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து லவ் வந்தால் தான் தவறு.. வாழக்கையில் இரண்டு மூன்று லவ் இருந்தால் அதில் தவறில்லை என்று டிடி பதில் அளித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
ரூ.250 கோடியை தாண்டிய விஜய் சம்பளம்..!
புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்கப்போகும் நடிகை தர்ஷனா?
திடீரென நீ நான் காதல் சீரியலில் இருந்து விலகியது ஏன்?
விபத்தில் சிக்கிய நடிகை ராஷ்மிகா! உருக்கமாக போட்ட பதிவு..!
சின்னத்திரையில் மீண்டும் நடிக்கமாட்டேன்.. வெளிப்படையாக கூறிய நடிகை பிரியங்கா..!
'கோட்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது..!