--- --:--:-- --

Month: July 2024

குழந்தையை காரில் விட்டு விட்டு கேம் விளையாட சென்ற தந்தை..பரிதாபமாக பலியான குழந்தை..!

அமெரிக்காவில் கொளுத்தும் வெயிலில் இரண்டு வயது குழந்தையை காரிலேயே விட்டுவிட்டு வீடியோ கேம் விளையாட சென்ற தந்தையால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.   அமெரிக்காவின் ஹரியானாவைச் சேர்ந்த...

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி..கண் மூடி திறப்பதற்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

குமரி மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. முன்னாள் சென்ற காரின் மீது லாரி மோதிய நிலையில் அதில் பயணித்தவர்கள்...

இன்று இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!

தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோயம்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை மையம் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது.   மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று...

திடீரென உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜான்வி கபூர்..!

தமிழ் சினிமா ஏன் இந்திய சினிமா தலையில் வைத்து கொண்டாடிய நடிகை தான் ஸ்ரீதேவி. 80களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் கொடிகட்டி பறந்த...

மனைவி நல்ல காதலியாக இருப்பதில்லை.. டி.இமான் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் தான் டி இமான். இவர் விஜய்யின் தமிழன் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.   அதன்...

கேரளாவில் அமீபா தொற்றுநோய்..2 சிறுவர்கள் உயிரிழப்பு..!

கேரளாவில் அமீபா நோய் தொற்றுக்கு இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் மனித மூளையை தாக்கும் உயிர்க்கொல்லி நோயான அமீபா நோய்த்தொற்று அதிகரித்து...

நேருக்கு நேர் பைக் மோதி விபத்து..மூவர் பலி..!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.   விபத்து தொடர்பான...

சேலத்தின் ஐந்து ரோடு பகுதியில் திறந்த நிலையில் கால்வாய்..!

சேலத்தின் ஐந்து ரோடு அருகே சிறந்த சாலையை ஒட்டி மூடப்படாமல் உள்ள கால்வாயில் சிறிய மழை பெய்தாலும் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் செல்வதாக அந்த பகுதி...

படகிலிருந்து தவறி விழுந்து மகனின் கண் முன்னே உயிரை விட்ட தந்தை..!

புதுச்சேரியில் படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் ஒருவர் அவரது மகனின் கண் எதிரே கடலில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ...

எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் மோதல்..!

சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களிடையே மோதல் ஏற்பட்டது. வழக்குகள், விசாரணை என எப்போதும் பரபரப்பாக இயங்கும் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று வழக்கறிஞர்கள் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது....

ஜூலை 23ல் சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை..!

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து ஆட்கொணர்வு மனுவை வரும் 23ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.   பெண் காவலர்களை...

அது தான் என்னுடைய ஆசை.. முதன் முறையை தன்னுடைய குழந்தை குறித்து பேசிய விஜே பிரியங்கா!

தமிழ் தொலைக்காட்சிகளிலேயே பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் விஜே பிரியங்கா. கலகலப்பான பேச்சு, காமெடியான எதார்த்தமான இவரது பேச்சு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவனத்தையும் ஈர்த்தது.  ...

அம்மா உணவகத்தில் முதலமைச்சர் ஆய்வு..!

சென்னையில் அம்மா உணவகத்தை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களுக்கு சுவையான மற்றும் தரமான உணவு வழங்குமாறு அறிவுறுத்தினார். மேலும் சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்த...

இளம்பெண்ணின் உயிரை பறித்த இன்ஸ்டா ரீல்ஸ் மோகம்..!

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ள கும்பே அருவியில் ரீல்ஸ் எடுக்க முயன்ற இன்ஸ்டா பிரபலம் 300 அடி பள்ளத்தில் விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ...

குரூப் 2 தேர்வுக்கு அப்ளை பண்ண இன்றே கடைசி நாள்..!

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 மற்றும் குரூப் -2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.   தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., உதவி ஆய்வாளர்,...

இடிந்து விழுந்த தடுப்பு சுவர்..கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் தப்பிய பெண்..!

கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக சாலையோரம் இருந்த தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது....

3வது பெண் குழந்தை பிறந்ததால் கடுப்பான தந்தை..!

வியாசர் பாடியில் பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தந்தையே கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாசர் பாடி சுந்தரம் நான்காவது...

இடையூறு ஏற்படுத்தப்படும் வகையில் பேனர் வைக்கப்பட்டிருந்தால் இனி புகார் அளிக்கலாம்..!

புதுச்சேரியில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்படும் பேனர்கள் குறித்து பொதுமக்கள் whatsapp-ல் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இது குறித்து அந்த மாநில வருவாய் மற்றும்...

குற்றாலம் வாகனம் நிறுத்தும் இடத்தில் கிடந்த மலை பாம்பு..!

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி கார் பார்க்கிங் அருகே கடந்த 15 அடி நீளம் மலைப் பாம்பை சுற்றுலா பயணி பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.  ...

பெற்றோர் தூங்கிய பின் காரை எடுத்துச் சென்ற சிறுவன்..சாலையில் பறிபோன உயிர்..!

கோயம்புத்தூரில் ஓட்டுனர் உரிமம் பெறாத பிளஸ் டூ மாணவன் ஓட்டி சென்ற கார் மோதி வட மாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் சிறுவனின் பெற்றோர் மீது...

மதுரையில் மூதாட்டி கொலை.. சமையல் ஊழியர் கைது..!

மதுரை தனியார் மருத்துவமனையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 நாட்களுக்கு பிறகு சமையல் ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாட்டுத்தாவணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய...

தொழிலதிபரின் மகள் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய கும்பல்..!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே தொழிலதிபரின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் அவரை கடுமையாக தாக்கி விட்டு 200 சவரன் நகைகளை திருடி சென்றுள்ளனர். பெட்ரோல் பங்க் மற்றும்...

சட்டவிரோத மதுவிற்பனை..திமுக எம்.பி. மலையரசன் பேசும் வீடியோ வைரல்..!

சேலம் மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனை அதிகரித்துள்ளதாகவும் தலைமைக்கு தெரிந்தால் பெரிய சிக்கல் ஆகிவிடும் என போலீசாரிடம் திமுக எம்பி மலையரசன் பேசும் வீடியோ வெளியாகி...

பல ஆண்களை ஏமாற்றிய இளம் பெண் கைது..!

கரூரில் திருமணம் செய்து கொள்வதாக பல ஆண்களை ஏமாற்றிய இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் எழவனூர் பகுதியை சேர்ந்த பைனான்சியரை இளம்பெண் கடந்த...

Right Menu Icon