சேலத்தின் ஐந்து ரோடு பகுதியில் திறந்த நிலையில் கால்வாய்..!
சேலத்தின் ஐந்து ரோடு அருகே சிறந்த சாலையை ஒட்டி மூடப்படாமல் உள்ள கால்வாயில் சிறிய மழை பெய்தாலும் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் செல்வதாக அந்த பகுதி வாசிகள் தெரிவித்தனர்.
மேலும் திறந்து கிடக்கும் கால்வாயின் அருகே சிலர் செங்கல், மணல் மற்றும் கட்டுமான பொருட்களை குவித்திருப்பது அந்த வழியாக நடந்த செல்பவர்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் இது பற்றி பலமுறை தகவல் தெரிவித்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உள்ளூர் மக்கள் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





