--- --:--:-- --

இடையூறு ஏற்படுத்தப்படும் வகையில் பேனர் வைக்கப்பட்டிருந்தால் இனி புகார் அளிக்கலாம்..!

8

புதுச்சேரியில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்படும் பேனர்கள் குறித்து பொதுமக்கள் whatsapp-ல் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து அந்த மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ராஜு ராமகிருஷ்ணன் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பதாகைகள், பேனர்கள், விளம்பர பலகைகள் எடுக்கப்பட்ட வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்படும் பேனர்கள் குறித்து வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon