--- --:--:-- --

நடுரோட்டில் திருநங்கைகள் செய்த அகோர காரியம்..!

8

கர்நாடகாவில் திருநங்கை ஒருவரை சக திருநங்கைகள் பணத்திற்காக நிர்வாணப்படுத்தி தாக்கி சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகாவின் விஜயபுரா நகரத்தில் மத்திய பேருந்து நிலையத்தில் வந்து சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

 

தாங்கள் யாசகம் பெற்ற மக்களிடம் யாசகம் பெற்றதால் அங்கிருந்து திருநங்கை மீது சக திருநங்கைகள் தாக்கி நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்திருக்கின்றனர்.

 

சம்பந்தப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon