ஒலிம்பிக்கில் 7 மாத கருவை சுமந்து கொண்டு களத்தில் நின்ற எகிப்து வீராங்கனைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தொடர் விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்நிலையில் எகிப்தை சேர்ந்த வாழ்வீச்சு வீராங்கனை 7 மாத கருவை சுமந்து கொண்டு போட்டியில் இறங்கியுள்ளார்.
ஆடுகளத்தில் தன்னுடைய எதிரணியை சேர்ந்து மொத்த மூன்று பேர் இருந்ததாக instaவில் பதிவிட்டுள்ளார். இந்த உலகத்தை இன்னும் காணாத என் குட்டிக் குழந்தை என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். 7 மாத கருவை சுமந்து கொண்டு களத்தில் வீராங்கனைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மேலும் செய்திகள் :
மகளிர் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்கத் தடை..!
அமெரிக்காவில் இருந்து 104 பேர் இந்தியா வந்தனர்..!
ஓடுதளத்தில் சென்ற விமானம் திடீர் தீ விபத்து..அலறிய பயணிகள்..!
இஸ்ரோவின் 100-ஆவது ராக்கெட்.. முதல் நிலை வெற்றிகரமாக பிரிந்தது!
இந்தோனேசியாவில் நிலச்சரிவில் 17 பேர் பலி..!
வைரத்தில் ட்ரம்பின் உருவம்..இந்தியர் அசத்தல்..!