--- --:--:-- --

கணவனை அழைத்துச் சென்ற போலீசார்..எஸ்.பி. அலுவலகத்தில் மனைவி திடீர் தர்ணா..!

11

கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு சென்றவரை விடுவிக்க கூடிய அவரது மனைவி மகள் இருவரும் நாகர்கோவில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

குமரி மாவட்டம் தக்கலை ஜீவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த பிளம்பர் மகேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் கொலை செய்யப்பட்டு இறந்தார். இந்த கொலை வழக்கில் பேனட் என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில் ஒருவரை அழைத்து சென்றனர்.

 

உடனே அவரை விடுவிக்க கோரி மனைவி, மகள். மருமகன் நாகர்கோவிலில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon