தமிழ்நாடு அரசுக்கு ஹை கோர்ட் பாராட்டு..!
ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக தமிழ்நாடு அரசுக்கு ஹை கோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது. தஞ்சையை சேர்ந்த தலைமை ஆசிரியை சசிகலா ராணி மதுரையை சேர்ந்த தலைமை ஆசிரியை கலைச்செல்வி மனு அளித்துள்ளனர்.
இரண்டு பேரும் தலைமை ஆசிரியர்களாக இருந்த பொழுது பள்ளியில் மடிக்கணினிகள் திருடு போனதாக வழக்கு நிலுவையில் உள்ளதால் தங்களை ஓய்வு பெற அனுமதித்து பணப்பலன் வழங்கவில்லை என புகார் அளித்துள்ளனர்.
தங்களை ஓய்வு பெற அனுமதித்து ஓய்வூதியம் உள்ளிட்ட பரப்பலன்களை வழங்க உத்தரவிடுமாறு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்களின் கோரிக்கை மனு ஏற்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




