--- --:--:-- --

ஊட்டி இ-பாஸ் நடைமுறை செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு..!

1

ட்டி, கொடைக்கானல் இ-பாஸ் நடைமுறை செப்டம்பர் 30 வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

 

ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு செய்து வருவதாகவும், இ பாஸ் முறையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கலாம் என அரசு தரப்பு தெரிவித்ததையடுத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon