--- --:--:-- --

பட்டப் பகலில் லாரி மூலம் அரிசி மூட்டைகள் கடத்தல்..!

8

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சமத்துவபுரத்தில் செயல்படும் ரேஷன் கடையிலிருந்து பட்டப் பகலில் லாரி மூலம் அரிசி மூட்டைகள் கடத்தப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon