ஆக்கோபோலிஸ் மாலில் பயங்கர தீ விபத்து.. அலறி அடித்து ஓடிய மக்கள்..!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆக்கோபோலிஸ் மாலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்தது தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





