குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரம்..!

குஜராத் மாநிலம் அம்ரலி மாவட்டத்திலுள்ள கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது. தகவலறிந்த விரைந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.