--- --:--:-- --

மருந்தகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு..!

12

ஹைதராபாத்தில் மருந்தகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

 

ஹைதராபாத்தில் உள்ள மருந்தகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த முரளி என்ற நபர் கடைக்கு வந்தவர்களுக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருந்த பொழுது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து பலியானார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon