மாமூல் கேட்டு பெட்ரோல் பங்கை அடித்து உடைத்த மர்ம நபர்கள்..!
ராமநாதபுரம் பகுதியில் மாமூல் கேட்டு பெட்ரோல் பங்கை அடித்து உடைத்து சேதப்படுத்திய புகாரில் சிசிடிவி காட்சிகளை வைத்து இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுபோதையில் சென்ற 3 பேர் வெளியூரிலிருந்து வந்த பங்க் நடத்துவதால் உள்ளூர் காரர்களான தங்களுக்கு மாமூல் தரவேண்டும் என கூறி பெட்ரோல் பங்க் மேலாளரிடம் தகராறில் ஈடுபட்டு அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





