--- --:--:-- --

கல்லூரி விடுதியில் உணவு ஒவ்வாமையால் வாந்தி, மயக்கம்..!

7

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பகுதியில் அனுமன் கோமியோபதி கல்லூரி விடுதியில் நேற்று இரவு உணவு அருந்திய 9 மாணவிகளுக்கும், ஒரு மாணவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

 

மருத்துவர்கள் மாணவ, மாணவிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில் சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் கல்லூரியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon