பெண் ஆர்ஹோஸ்டஸ் மலக்குடலில் 1 கிலோ தங்கம்.. அரண்டு போன அதிகாரிகள்..!
மஸ்கட்டில் இருந்து கேரளா வந்த விமானத்தில் ஒரு கிலோ தங்கம் கடத்திய விமான பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவை சேர்ந்த சுரபிகா என்ற பணிக்கு மஸ்கட்டில் இருந்து கேரளாவின் கர்நூல் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பணியில் இருந்தார்.
சந்தேகத்தின் பெயரில் சுரபி வருவாய் புலனாய்வு இயக்குனராக பணியாளர்கள் சோதனை செய்தனர். அவர் தனது மலக்குடலில் 960 கிராம் தங்கத்தை கலவை வடிவில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது அவர் கைது செய்யப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





