உல்லாசமாக இருந்து விட்டு மிரட்டிய காதலி.. கொலை செய்த காதலன்..!

ரியானா மாநிலத்தில் உள்ள கிராமத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

நபர் ஒருவர் அந்த பெண்ணை நான்தான் கொலை செய்தேன் எனக்கூறி சரண் அடைந்தார். விசாரணையில் இருவரும் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

 

இருவரும் காதலித்து வந்த நிலையில் அந்த பெண் மராட்டியத்தில் அந்த நபருக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்க பதிவு செய்ததாகவும் அவரை மிரட்டி வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

 

இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரத்தில் அவர் அந்த பெண்ணை குத்தி கொலை செய்ததாக கூறினார். இது தொடர்பாக வழக்கப்பதிவு செய்த போலீசார் அந்த நடைபெற கைது செய்து விசாரணை நடத்தினர்.