வாக்குப்பதிவு இயந்திர அறையில் திடீரென மயங்கி விழுந்த எஸ்.எஸ்.ஐ..!

ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வாக்கு எண்ணும் இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் அறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 59 வயதான காவலர் ராமச்சந்திரன் என்பவர் திடீரென மயங்கி உயிரிழந்தார்.