சென்னையில் அதிர்ச்சி.. வீடு புகுந்து காதல் ஜோடியை வெட்டிய கும்பல்..!

சென்னை டிபி சத்திரத்தை சேர்ந்த இளைஞர் காதலியான ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் நடந்து சென்ற பொழுது வழிமறித்து வம்பு செய்த தகராறு வீடு புகுந்து இருவரையும் வெட்டிய கும்பல் அந்த காட்சிகளை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆகவும் வைத்தனர்.

 

இதனை கொண்டு துப்பு துலக்கிய போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட ரௌடி அப்பாஸ் மற்றும் கூட்டாளிகள் மூன்று பேரை கைது செய்தனர்.