உங்கள் சொத்து உங்களிடமே வழங்கப்படும் : பிரியங்கா காந்தி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் வளம் உங்களிடமே வழங்கப்படும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் மக்களவைத் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர்...





