--- --:--:-- --

மேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு.. ஒருவர் பலி..!

5

மேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு நடந்ததில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த இடத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

 

படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆளும் திரிணாமுல் காங்கிரசின் குண்டுவெடிப்புக்கு காரணம் என பாஜக எம்.பி. குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon