--- --:--:-- --

டெல்லிக்கு புறப்பட்ட விமானம்.. வானத்திலிருந்து கொட்டியதால் அதிர்ச்சி..!

9

புவனேஸ்வரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானம் ஆலங்கட்டி மழையால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. புவனேஸ்வரி லிருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானம் அவசர அவசரமாக பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

 

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தால் விமானம் தரையிறக்கப்பட்டது. ஆலங்கட்டி மழையால் விமானம் சேதமடைந்தது. குறிப்பாக விமானத்தின் பகுதியில் விரிசல் ஏற்பட்டது. ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த விமானத்தில் 169 பேர் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon