--- --:--:-- --

சின்னத்திரையில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு!! விஜய் சீரியல் நடிகை ஓபன் டாக்

2

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா 2. இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா பிரசாத்.

 

சமீபகாலமாக பல நடிகைகள் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை பற்றி தைரியமாக பேசுகிறார்கள். அப்படி சின்னத்திரையில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் சொந்தரவுகளை குறித்து ரேஷ்மா பிரசாத் பேசியுள்ளார்.

 

அதில் அவர், சின்னத்திரை பொறுத்தவரை சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தாலும் அட்ஜஸ்மெண்ட் torture நடக்கும். என்னிடம் பல பேர் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொல்லி கேட்டு உள்ளனர்.

 

நான் அவர்களுக்கு செவி சாய்க்காமல் நடிப்பே வேண்டாம் என்று சென்று விடுவேன். அட்ஜஸ்மெண்ட் பிரச்சனைகள் இருப்பதால் நான் ஆடிஷன் போறதையே நிறுத்திவிட்டேன்.

 

பிரொஃபைல் ஃபார்மில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அதெல்லாம் எனக்கு ஷாக். ஆனால் நான் நோன்னு சொல்லியும் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்கிறார்கள் என்று ரேஷ்மா பிரசாத் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon