--- --:--:-- --

வில்லேஜ் குக்கிங் பெரிய தம்பி மருத்துவமனையில் அனுமதி..!

7

டந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் நடந்த பொழுது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த வில்லேஜ் குக்கிங் சேனலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.

 

இந்த சேனலில் முக்கியமானவர் தாத்தா பெரிய தம்பி தான். வயதான காலத்திலும் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு இவர் சமையல் செய்யும் அழகு, அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் இருக்கும்.

 

இதற்கிடையே இவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து வில்லேஜ் குக்கிங் சேனலின் அட்மின் சுப்ரமணியன் வேலுச்சாமி சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

 

அதில் தாத்தா பெரிய தம்பி இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது அவர் நல்ல நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon