அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் உடைந்து விபத்து..!
அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் உடைந்து விபத்து ஏற்பட்டது. இதில் வாகன ஓட்டிகள் ஆற்றில் விழுந்து தத்தளித்து இருக்கிறார்கள். பால்டி மோர் நகர தீயணைப்பு துறையினர் ஆற்றில் விழுந்து இருக்கக்கூடிய மக்களை மீட்கின்ற படையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
கப்பல் மோதி பாலம் உடைந்த விபத்தில் ஏழு பேர் ஆற்றில் விழுந்துள்ளனர். வாகனங்களும் விழுந்து சேதம் அடைந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





