--- --:--:-- --

திமிராக பேசிய வழக்கறிஞரை துரத்தி துரத்தி அடித்த திருநங்கைகள்..!

10

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருநங்கைகள் இணைந்து வழக்கறிஞர் இருவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியர் விஷ்வ சந்திரனை சந்திக்க சென்றனர்.

 

ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்திருந்த அவர்களை பார்த்து அந்த வழியாக வந்த வழக்கறிஞர் தர்மர் என்பவர் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது தாக்கினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon