--- --:--:-- --

மனைவி தூக்கிட்டு தற்கொலை..கணவர் மீது பெண் வீட்டார் தாக்குதல்..!

8

நாற்றம்பள்ளி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருடைய கணவரை பெண் வீட்டார் சரமாரியாக தாக்கினார். சுண்ணாம்பு கோட்டையைச் சேர்ந்த மெக்கானிக் லத்திப் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி திடீர் என தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் மெக்கானிக் கடைக்கு சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் போலீஸில் புகார் அளித்துள்ள நிலையில் தாக்குதல் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon