மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டிய நபர்..!
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மது போதையில் காரை இயக்கிய நபர் சாலையோரம் இருந்த இருசக்கர வாகனத்தின் மோதி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





