--- --:--:-- --

முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாள்.. திமுக கொடுத்த அறிவிப்பு..!

9

மிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என திமுக அறிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்தநாள் வரும் மார்ச் ஒன்றாம் தேதி கொண்டாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே திமுக அரசின் சாதனைகள் மற்றும் அரசு நிதிநிலை அறிக்கையை விளக்க பொதுக்கூட்டங்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

அதன்படி வரும் மார்ச் 2 மற்றும் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மாநகரங்கள் மற்றும் நகரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பேச்சாளர்களை கொண்டு எல்லோருக்கும் எல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் பொது கூட்டங்கள் நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon