ஆற்றில் குளித்த பொழுது நடந்த சோகம்..!
அரியலூர் அருகே திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த பொழுது நீரில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். சென்னையில் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த தஞ்சாவூர் சேர்ந்த தீபக் தன்னுடன் படித்துவரும் நண்பர்கள் எட்டு பேரை சொந்த ஊருக்கு அழைத்து சென்று கொண்டிருந்தான்.
வழியில் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய பொழுது மூன்று பேர் ஆழமான பகுதிக்கு சென்றது நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. சென்னை அம்பத்தூரை சேர்ந்த சந்தானகிருஷ்ணன் பச்சையப்பன் ஆகியோரை சடலமக மீட்டு தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





