--- --:--:-- --

போலீசை கடுப்பேத்திய இளைஞன்.. துரத்தி துரத்தி அடித்த அதிகாரி..!

7

உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் ஆய்வு அதிகாரி மற்றும் உதவி ஆய்வாதிகாரிக்கான மறுத்தேர்வு நடைபெற்றது. அப்பொழுது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த போலீசார் அங்கிருந்த இளைஞரை தாக்குவதற்காக துரத்தினார்.

 

இது தொடர்பான வீடியோவை தக் லேஷ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon