--- --:--:-- --

திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு காவல் நீட்டிப்பு..!

5

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் ஆகியோருக்கு நீதிமன்ற காவல் மார்ச் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகளுக்கு காவல் நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என கூடுதல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon