காதலனை கரம் பிடித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்..!
கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, சூர்யாவுடன் என் ஜி கே, சிவகார்த்திகேயனுடன் அயிலான் ஆகிய படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங்குக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
பாலிவுட் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளரும், தொழிலதிபருமான ஜாக்கி என்பவரை அவர் கரம் பிடித்துள்ளார். ரகுல்ப்ரீத்சிங் மற்றும் ஜாக்கி இவர்கள் இருவருக்கும் கோபாவில் நேற்று கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
தயாரிப்பாளராகவும் தொழிலதிபராகவும் இருக்கும் ஜாக்கி பட்னாவின் சொத்து மதிப்பு 41 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





