--- --:--:-- --

வேகமாக வந்த கார்.. பைக் மீது மோதி இளைஞர் படுகாயம்..!

7

திருச்செந்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது கார் வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்ற முனியசாமி என்பவரை அந்த பகுதி மக்கள் விரட்டி சென்று பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

விபத்தில் படுகாயம் அடைந்த முருகனின் என்பவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon