--- --:--:-- --

கழிவுநீர் தொட்டிக்குள் தாயை தள்ளிய கொடூர மகன்..!

9

ன்னியாகுமரி அருகே சொத்து பிரச்சனையில் தாயை கழிவு நீருக்காக தோண்டப்பட்ட குழிக்குள் மகன் தள்ளி தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

நித்திரவிளை அருகே ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்ற மூதாட்டியை அவரது மகன் லாரன்ஸ் என்பவர் சொத்து பிரச்சனையில் தகராறு செய்து இந்த சம்பவத்தை நிகழ்த்தியுள்ளான். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon