மதுபோதையில் தகராறு.. கிரிக்கெட் மட்டையால் அடித்தே கொன்ற மனைவி..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே விமல் குமார் என்பவர் மதுவுக்கு அடிமையாகி துன்புறுத்தி வந்ததால் அவரது மனைவி பூர்ணிமா குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.
மனைவியை சமாதானம் செய்த அழைத்து வர விமல் குமார் அங்கு சென்ற பொழுது தகராறு ஏற்பட்டு பூர்ணிமா கிரிக்கெட் மட்டையால் தலையில் தாக்கியதில் விமல் குமார் உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





