திரிஷா குறித்து அவதூறு.. வலுக்கும் எதிர்ப்பு..!

திமுகவில் எம்எல்ஏவாக இருந்த வெங்கடாசலம் வலியுறுத்தி கேட்டதால் இரவு 12 லட்சம் ரூபாய் கொடுத்து நடிகை த்ரிஷாவை கூவத்தூர் ரெசார்ட்டுக்கு நடிகர் கருணாஸ் அழைத்து வந்ததாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜு கொடுத்துள்ள பேட்டி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

 

நடிகைகள் பற்றி எவ்வித ஆதாரமும் இல்லாமல் ஆபாசமாக அவதூறு பரப்பும் ராஜூமீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குனர் சேரன் குரல் கொடுத்துள்ளார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜு கொடுத்த பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.