தமிழகத்தில் மற்றொரு அமலாக்கத்துறை அதிகாரி கைது..!
திருநெல்வேலி வருங்கால வைப்பு நிதி அலுவலக அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் 200 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும்பொழுது சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வருமான வைப்பு நிதி நிலவரம், நிதி பங்களிப்பு வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் திருநெல்வேலி ஆவணங்களை பரிசோதித்த வருமான வரிப்பணியில் அலுவலக அமலாக்துறை அதிகாரி கபிலன் மூன்று கோடி ரூபாய்க்கு 5% கமிஷனாக 15 லட்சம் ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒரு தனியார் நிறுவன நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் அலுவலகத்தில் காத்திருந்தனர். அப்பொழுது அமலாக்க அதிகாரி கபிலன் இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சமாக வாங்கிய பொழுது சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரது பணியிடத்திலும் ஆய்வு மேற்கொண்டு விசாரணைக்காக மதுரைக்கு செல்லப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





