--- --:--:-- --

இப்படித்தான் ஊரை ஏமாத்துறீங்களா.. சிறகடிக்க ஆசை மீனாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

4

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.

 

நல்ல டிஆர்பி ரேட்டிங் பெற்று வரும் அந்த தொடரின் ஹீரோயின் மீனாவாக கோமதி பிரியா நடித்து வருகிறார். அவருக்கு பெரிய ரசிகர் கூட்டமும் உருவாகி இருக்கிறது.

 

இந்நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் சமையல் செய்வது போல காட்டுவதற்காக பாத்திரத்தில் பூக்களை நிரப்பி சமையல் செய்வது போல நடித்திருக்கிறார் மீனா. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இப்படி தான் ஊரை ஏமாத்துறீங்களா என கலாய்த்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon