--- --:--:-- --

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூட்டம்..!

2.1

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய நகரக் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon