நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..!
ஈரோடு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார்.
நாடாளுமன்ற தொகுதி மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி மூபாராக் மற்றும் ஒன்றிய, நகர, பகுதி, செயலாளர் கலந்துகொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




