விடைத்தாளில் தவறான மதிப்பெண்.. ஆசிரியர்களுக்கு ரூ.1.5 கோடி அபராதம்..!
பொதுத் தேர்வு விடைத்தார்களில் தவறாக மதிப்பெண் கணக்கிடப்பட்டு ஆசிரியர்களுக்கு 1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது நடந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு விடைத்தாள்களில் மதிப்பெண்களை கூட்டி தவறாக...





