--- --:--:-- --

சிறுமியை சீரழித்த காமக்கொடூரன்..!

10

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மூன்று வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டார். மேல கடலாடையை சேர்ந்த உத்தமநாதன் என்பவர் தனது நண்பரின் குழந்தையை பால்வாடியில் சேர்த்து விடுவதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது போலீசார் தெரிவித்தனர்.

 

வைகை இலங்கையில் இருந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon